பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Tuesday, August 31, 2010

கவிதை

பசி

இறைவன் கொடுத்த

இனிப்பு பண்டம்

ஏழைகளுக்கு

நம்பிக்கை

சூரியன் உதித்தல்

உதிர்ந்து விடும்

இருந்தும்

பூக்கும்

பணிதுளியின்

நம்பிக்கையே

நம்பிக்கை

Tuesday, August 3, 2010

தான் பேசாமல் தன்னைப் பற்றியும் தமிழினத்தைப் பற்றியும் தமிழைப்

பற்றியும் பேச வைத்த

தமிழினத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்

அவர்களின் எண்ணக்கதிர்கள்



  • ஒரு போரின் வெற்றியை தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத

அல்ல; அசைக்க முடியாத மன உறுதியும், வீரமும் விடுதலைப்

பற்றுமே தீர்மானிக்கும்.

  • இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன்;

வரலாறு எனது வழிகாட்டி.

  • போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட லட்சியம்

என்றும் மாறது

  • நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது

வாழ்க்கையும் வாழ்க்கையே எமது போராட்டமும் ஆகும் .

எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த தலைமுறையின்

மீது சுமத்த விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை

அவர்கள் அனுபவிக்க வேண்டும் .