சூரியகாந்தி
என்ன தான்
சூரியனை எதிர்த்து
சூரியகாந்தி உதித்தாலும்
சூரியன் உதித்தல் தான்
சூரியகாந்தி உதிக்கும்
பெரியார்
மனிதனை நினை கடவுளை மற
Sunday, September 26, 2010
Tuesday, August 31, 2010
கவிதை
பசி
இறைவன் கொடுத்த
இனிப்பு பண்டம்
ஏழைகளுக்கு
நம்பிக்கை
சூரியன் உதித்தல்
உதிர்ந்து விடும்
இருந்தும்
பூக்கும்
பணிதுளியின்
நம்பிக்கையே
நம்பிக்கை
Tuesday, August 3, 2010
தான் பேசாமல் தன்னைப் பற்றியும் தமிழினத்தைப் பற்றியும் தமிழைப்
பற்றியும் பேச வைத்த
தமிழினத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
அவர்களின் எண்ணக்கதிர்கள்
பற்றியும் பேச வைத்த
தமிழினத் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்
அவர்களின் எண்ணக்கதிர்கள்

- ஒரு போரின் வெற்றியை தீர்மானிப்பது ஆட்பலமோ ஆயுத
அல்ல; அசைக்க முடியாத மன உறுதியும், வீரமும் விடுதலைப்
பற்றுமே தீர்மானிக்கும்.
- இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவ ஆசிரியன்;
வரலாறு எனது வழிகாட்டி.
- போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட லட்சியம்
என்றும் மாறது
- நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் போராட்டமே எமது
வாழ்க்கையும் வாழ்க்கையே எமது போராட்டமும் ஆகும் .
எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த தலைமுறையின்
மீது சுமத்த விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை
அவர்கள் அனுபவிக்க வேண்டும் .
Subscribe to:
Posts (Atom)