பெரியார்

மனிதனை நினை கடவுளை மற

Monday, July 9, 2012

மறைந்த பழந்தமிழ் நூல்கள்

மறைந்த பழந்தமிழ் நூல்கள்


     பழந்தமிழன் தன்னுடைய அறியாமையாலும், தவறினாலும் இன்று இழந்திருக்கும் அறிய இலக்கியப் பெட்டகங்கள் இவை. இவையெல்லாம் இருந்தால் இன்னும் மிளிரும் தமிழின் தனிப் பெருமை.

இலக்கிய நூல்கள்                                             

வ.எண்
நூல் பெயர்
ஆசிரியர் குறிப்பு
1
அகத்திணை 
ஆசிரியர் பெயர் இல்லை
2
அசதிகோவை                      
இடைக்கால ஒவையார்
3
அண்ணாமலைக் கோவை 
 கமலை ஞானப் பிரகாசர்
4
அரையர் கோவை
நூலாசிரியர் பெயர் இல்லை
5
அறம் வளர்த்த முதலியார்கலம்பகம்
பிற்காலப் பாண்டியர் ஒருவர்
6
இராமீசுரக் கோவை
கயாதரர்
7
இன்னிசை மாலை
நூலாசிரியர் பெயர் இல்லை
8
கச்சிக் கலம்பகம்
தத்துவப் பிரகாச ஞானப்பிரகாசர்
9
கண்டனலங்காரம் 
நூலாசிரியர் பெயர் இல்லை
10
காரி கோவை
காரி நாயனார் 
11
காரைக் குறவஞ்சி
காரைத்தீவு சுப்பையர்
12
கிளவித் தெளிவு
நூலாசிரியர் பெயர் இல்லை
13
கிளவி மாலை 
நூலாசிரியர் பெயர் இல்லை
14
கிளவி விளக்கம் 
நூலாசிரியர் பெயர் இல்லை
15
குண நாற்பது
நூலாசிரியர் பெயர் இல்லை
16
குமாரசேனாசிரியர் கோவை
குமாரசேனாசிரியர்
17
கோயிலந்தாதி
நூலாசிரியர் பெயர் இல்லை
18
சிற்றெட்டகம்
நூலாசிரியர் பெயர் இல்லை
19
தமிழ் முத்தரையர் கோவை         
நூலாசிரியர் பெயர் இல்லை
20
திருவதிகைக் கலம்பகம் 
உத்தண்ட வேலாயுத பாரதி
21
திருமறைக்காட்டந்தாதி  
சேரமான் பெருமான்
22
தில்லையந்தாதி            
நூலாசிரியர் பெயர் இல்லை
23
நந்திக்கோவை                      
நூலாசிரியர் பெயர் இல்லை
24
நறையூரந்தாதி          
நூலாசிரியர் பெயர் இல்லை
25
நாலாயிரக்கோவை  
ஒட்டக் கூத்தன்
26
பல்வசந்தமாலை   
நூலாசிரியர் பெயர் இல்லை
27
பொருளியல் 
நூலாசிரியர் பெயர் இல்லை
28
மழவை எழுபது
நூலாசிரியர் பெயர் இல்லை
30
வங்கர் கோவை
நூலாசிரியர் பெயர் இல்லை
31
வச்சத் தொள்ளாயிரம்
நூலாசிரியர் பெயர் இல்லை
32
வல்லையந்தாதி 
குறட்டி வரதையன்
33
ஆசிரிய மாலை
ஆசிரியர் பெயர் இல்லை
34
தகடூர் யாத்திரை 
அரிசில்கிழார், பொன்முடியார் முதலியொர்
35
பெரும்பொருள் வுளக்கம்
நூலாசிரியர் பெயர் இல்லை
36
கூடல சங்கமத்துப் பரணி
நூலாசிரியர் பெயர் இல்லை
37
கொப்பத்துப் பரணி
நூலாசிரியர் பெயர் இல்லை
38
தென்றமிழ் தெய்வப் பரணி
ஒட்டக்கூத்தர்
39
வீரமாலை 
புலவர் பாண்டி கவிராசர்
40
பேர்வஞ்சி 
மறச் சக்கரவர்த்திப் பிள்ளை
41
பழைய இராமாயணம் 
ஆசிரியர் பெயர் இல்லை
42
ஜைன இராமாயணம்
நூலாசிரியர் பெயர் இல்லை
43
சங்க காலத்துப் பாரதம்                  
நூலாசிரியர் பெயர் இல்லை
44
பெருந்தேவனார் பாரதம்
பாரதம் பாடிய பெருந்தேவனார்
45
வத்சராசன்பாரதம்        
வத்சராசன்
46
குண்டலகேசி
நாதகுத்தனார்
47
வளையாபதி 
நூலாசிரியர் பெயர் இல்லை
48
புராண சாகரம்
நூலாசிரியர் பெயர் இல்லை
49
விம்பசாரக்கதை  
நூலாசிரியர் பெயர் இல்லை
50
அந்தாதி மாலை
சேந்தன்
51
அமிர்த பதி 
நூலாசிரியர் பெயர் இல்லை
52
அந்தாதிக் கலம்பகம் 
அகோர முனிவர்
53
அளவை நூல்             
நூலாசிரியர் பெயர் இல்லை
54
அவினந்த மாலை, அரசசட்டம், வருத்தமானம்  
நூலாசிரியர் பெயர் இல்லை
55
அறிவுடை நம்பியார் சிந்தம்     
நூலாசிரியர் பெயர் இல்லை
56
ஆயிரப்பாடல்
கமலை ஞானப் பிரகாசர்
57
ஆரியப் படலம் 
நூலாசிரியர் பெயர் இல்லை
58
இசையாயிரம்
நூலாசிரியர் பெயர் இல்லை
59
இராசராச வுஜயம்
நாராயண பட்டாதித்யன்
60
இராமயண வெண்பா
நூலாசிரியர் பெயர் இல்லை
61
இரும்பல் காஞ்சி
நூலாசிரியர் பெயர் இல்லை
62
இளந்திரையம் 
நூலாசிரியர் பெயர் இல்லை
63
இறைவானறையூர்ப் புராணம்
திருமலை நாயினார் சந்திரசேகரர்
64
ஓவிய நூல்
நூலாசிரியர் தகவல் இல்லை
65
கன்னிவன புராணம்
பரசமயக் கோளரி மாமுனி
66
அஷ்டதச புராணம்
பரசமயக் கோளரி மாமுனி
67
கலைக் கோட்டுத்தண்டு 
கலைக்கோட்டு தண்டம்
68
காங்கேயன் பிள்ளைக் கவி 
பெரியான் ஆதிச்ச தேவன்
69
காசியத்திரை விளக்கம்  
யாழ்ப்பாணம் மயில்வாகனப் புலவர்
70
கிளி விருத்தம், எலி விருத்தம்
நூலாசிரியர் தகவல் இல்லை
71
கோட்டீச்சுர உலா 
கொட்டையூர்சிவக்கொழுந்து
தேசிகர்
72
குலோத்துங்கச் சோழ சரிதை 
நூலாசிரியர் தகவல் இல்லை
73
கோலநற்குழல் பதிகம்   
நூலாசிரியர் தகவல் இல்லை
74
சதகண்ட சரிதம்              
நூலாசிரியர் தகவல் இல்லை
75
சாதவாகனம்
நூலாசிரியர் தகவல் இல்லை
76
சாந்தி புராணம்              
நூலாசிரியர் தகவல் இல்லை
77
சித்தாந்தத் தொகை    
நூலாசிரியர் தகவல் இல்லை
78
சூத்ரக சரிதம்                    
சிற்பக் கலைஞர் லலிதாலயர்
79
செஞ்சிக் கலம்பகம்      
நூலாசிரியர் தகவல் இல்லை
80
சேயூர் முருகன் உலா
கவிராசர்
81
தசவிடு தூது                      
திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்
பிள்ளை
82
தண்டகாரணிய மகிமை  
நூலாசிரியர் கவல் இல்லை
83
தன்னை யமகவந்தாதி                         
யாழ்ப்பாணம் காரைத்தீவு முருகேசையர்
84
திருக்காப்பலூர் குமரன் உலா        
திருக்காமி அவதானியார்
85
திருப்பட்டீசுவரப்புராணம்  
இரேவண சித்தர்
86
திருப்பதிகம்  
நூலாசிரியர் தகவல் இல்லை
87
திருப்பாலைப் பந்தல்   
காளிங்கராயர் உண்ணாமலை நாயினார்
88
திருமேற்றளி புராணம்   
இரேவணசித்தர்
89
திருவலஞ்சுழிபுராணம் 
இரேவணசித்தர்
90
திரையக்காணம்          
நூலாசிரியர் தகவல் இல்லை
91
துரியோதன கலம்பகம்
நூலாசிரியர் தகவல் இல்லை
92
தேசிக மாலை               
நூலாசிரியர் தகவல் இல்லை
93
நல்லைநாயக நான்மணிமாலை    
காரைத்தீவு சுப்பையர்
94
நாடத சரிதை                 
நூலாசிரியர் தகவல் இல்லை
95
பரமததிமிரபானு       
மறைஞான சம்பந்தர்
96
பரிப்பெருமாள்காமநூல் 
நூலாசிரியர் தகவல் இல்லை
97
பரிபாடை   
நூலாசிரியர் தகவல் இல்லை
98
பிங்கல சரிதை                   
நூலாசிரியர் தகவல் இல்லை
99
வாமன சரிதை                   
நூலாசிரியர் தகவல் இல்லை
100
பிங்கலகேசி   
நூலாசிரியர் தகவல் இல்லை
101
அஞ்சனகேசி                       
நூலாசிரியர் தகவல் இல்லை
102
காலகேசி 
நூலாசிரியர் தகவல் இல்லை
103
தத்துவதரிசனம்     
நூலாசிரியர் தகவல் இல்லை
104
புட்கரனார் மந்திரநூல்   
நூலாசிரியர் தகவல் இல்லை
105
மஞ்சரிப்பா   
ஞானப் பிரகாசர்
106
மல்லிநாதர் புராணம்   
நூலாசிரியர் தகவல் இல்லை
107
மாடலம்                                     
மாடலனார்
108
மார்க்கண்டேயனார் காஞ்சி         
நூலாசிரியர் தகவல் இல்லை
109
மாறவர்மன் பிள்ளைத்தமிழ்         
நூலாசிரியர் தகவல் இல்லை
110
முப்பேட்டுச் செய்யுள்                      
நூலாசிரியர் தகவல் இல்லை
111
மூவடி முப்பது         
நூலாசிரியர் தகவல் இல்லை
112
வாசுதேவனார்சிந்தம்       
நூலாசிரியர் தகவல் இல்லை
113
வீரணுக்க  விசயம்   
பூங்கோயில் நம்பி

இசைத் தமிழ் நூல்கள்


நூல் பெயர்
ஆசிரியர் குறிப்பு
1
இசைத்தமிழ்ச்செய்யுட்டுறைக் கோவை 
நூலாசிரியர் தகவல் இல்லை
2
இசை நுணுக்கம்               
சிகண்டி முனிவர்
3
இந்திரகாளியம்       
பாரசவ முனிவர் மாமளேந்திரர்
4
குலோத்துங்கன் இசை நூல்          
குலோத்துங்கச் சோழன்
5
சிற்றிசை      
நூலாசிரியர் தகவல் இல்லை
6
பேரிசை   
நூலாசிரியர் தகவல் இல்லை
7
பஞ்ச பாரதீயம்           
நாரதர்
8
பஞ்ச மரபு                  
அறிவனார்
9
பதினாறு படலம்       
நூலாசிரியர் தகவல் இல்லை
10
பெருநாரை/பெருங்குருகு
நூலாசிரியர் தகவல் இல்லை
11
வாய்ப்பியம்   
வாய்ப்பியனார்








நாடகத்தமிழ் நூல்கள்


நூல் பெயர்
ஆசிரியர் குறிப்பு
1
அகத்தியம்   
அகத்தியமுனிவர்
2
இரச ராசேசுவர நாடகம்                       
திருவாலன் திருமுதுகுன்றன்
3
காரைக் குறவஞ்சி 
காரைத்தீவு சுப்பையர்
4
குணநூல்  
நூலாசிரியர் தகவல் இல்லை
5
குருஷேத்திர நாடகம்      
காரைத்தீவு முருகேசையர்
7
கூத்தநூல்     
நூலாசிரியர் தகவல் இல்லை
8
சந்தம்       
நூலாசிரியர் தகவல் இல்லை
9
சயந்தம்     
நூலாசிரியர் தகவல் இல்லை
10
செயன்முறை  
நூலாசிரியர் தகவல் இல்லை
11
செயிற்றியம்
செயிற்றினார்
12
சோமகேசரி நாடகம்                     
மாப்பாண முதலியார்
13
ஞானாலங்கார நாடகம்            
யாழ்பணத்து மாதகல் மயில்வாகனப் புலவர்
14
திருநாடகம்     
நூலாசிரியர் தகவல் இல்லை
15
பாரதசேனாபதீயம்   
ஆதிவாயிலார்
16
பரிமளகா நாடகம்   
மாப்பாண முதலியார்
17
மதிவாணர் நாடக்த்தமிழ் நூல்    
பாண்டியன் மதிவாணன்
18
முறுவல்   
நூலாசிரியர் தகவல் இல்லை
19
பூம்புலியூர் நாடகம் 
பரசமயக் கோளரி மாமுனி
20
கடகண்டு   
நூலாசிரியர் தகவல் இல்லை
21
வஞ்சிப்பாட்டு 
நூலாசிரியர் தகவல் இல்லை
22
மோதிரப் பாட்டு                
நூலாசிரியர் தகவல் இல்லை
23
விளக்கத்தார் கூத்து       
விளக்கத்தார்


இலக்கண நூல்



நூல் பெயர்
ஆசிரியர் குறிப்பு
1
அகத்தியம்   
அகத்தியமுனிவர்
2
அகத்தியர் பாட்டியல்        
அகத்தியம்
3
அணியியல்  
நூலாசிரியர் தகவல் இல்லை
4
அவிநயம்   
அவிநயனார்
5
அவிநய உரை                                    
இராச பவித்திர பல்லவ தரையன்
6
இன்மணியாரம்         
நூலாசிரியர் தகவல் இல்லை
7
நாலடி நாற்பது என்னும் அவிநயப்புறனடை  
நூலாசிரியர் தகவல் இல்லை
8
கடிய நன்னியார் கைக்கிளைச் சூத்திரம்   
கடிய நன்னியார்
9
கவிமயக்கறை
நூலாசிரியர் தகவல் இல்லை
10
காக்கைப் பாடினியம்
காக்கைப் பாடினியார்
11
குறுவேட்டுவச் செய்யுள்           
நூலாசிரியர் தகவல் இல்லை
12
லோகவிலாசினி   
நூலாசிரியர் தகவல் இல்லை
13
பெருவளநல்லூப் பாசாண்டம்     
நூலாசிரியர் தகவல் இல்லை
14
கையனார் யாப்பியல்     
கையனார்
15
சங்கயாப்பு     
சங்கயாப்புடையார்
16
சிறு காக்கைப் பாடினியம்       
சிறு காக்கைப் பாடினியார்
17
செய்யுளியல்   
நூலாசிரியர் தகவல் இல்லை
18
செய்யுள் வதுமை      
நூலாசிரியர் தகவல் இல்லை
19
தக்காணீயம்   
நூலாசிரியர் தகவல் இல்லை
20
தத்தாதிரேயப் பாட்டியல்             
நூலாசிரியர் தகவல் இல்லை
21
நக்கீரன் அடிநூல்          
நக்கீரர்
22
நக்கீரர் நாலடிநானூறு   
நக்கீரர்
23
நத்தத்தம்   
நத்தத்தனார்
24
நல்லாறன் மொழிவரி   
நூலாசிரியர் தகவல் இல்லை
25
பரிப்பெருமாள் இலக்கணநூல்                   
பரிப்பெருமாள்
26
பர்மாணனார் யாப்பிலக்கணம்       
பரிமாணனார்
27
பல்காப்பியம்       
பல்காப்பியனார்
28
பல்காப்பிய புறனடை   
நூலாசிரியர் தகவல் இல்லை
29
பல்காயம்                      
பல்காயனார்
30
பனம்பாரம்     
பனம்பாரனார்
31
பன்னிருபடலம்   
தொல்காப்பியர் முதலிய பன்னிருவர்
32
பாடலம்                         
பாடலனார்
33
பாட்டியல் மரபு             
நூலாசிரியர் தகவல் இல்லை
34
புணர்ப்பாவை   
நூலாசிரியர் தகவல் இல்லை
35
போக்கியம்   
நூலாசிரியர் தகவல் இல்லை
36
கிரணியம் 
நூலாசிரியர் தகவல் இல்லை
37
வது விச்சை               
நூலாசிரியர் தகவல் இல்லை
38
பெரிய பம்மம்               
நூலாசிரியர் தகவல் இல்லை
39
பெரிய முப்பழம்       

நூலாசிரியர் தகவல் இல்லை
40
பேராசிரியர் மயேச்சுவரர் இலக்கண நூல்               
மயேச்சுவரர்
41
மாபுராணம்   
நூலாசிரியர் தகவல் இல்லை
42
பூதபுராணம் 
நூலாசிரியர் தகவல் இல்லை
43
முள்ளியார் கவித்தொகை           
முள்ளியார்
44
யாப்பியல்   
நூலாசிரியர் தகவல் இல்லை
45
வாருணப் பாட்டியல்                       
நூலாசிரியர் தகவல் இல்லை



மயிலை சீனி வெங்கடசாமி அவர்கள் இதைத் தொகுக்கும் போது, மேற்ச்சொன்ன புத்தகங்கள் இருந்திருக்கவேண்டும் என்பதை ஆதாரங்களோடு வெளியிட்டிருக்கிறார். எந்தப் புத்தகத்தைப் பற்றி எந்த பாடலில்,அல்லது எந்த புத்தகத்தில் இருக்கின்றது என்ற எடுத்துக்காட்டுகளோடு எழுதியிருக்கின்றார்.

மேற்சொன்ன புத்தகங்களில் சில முழுமையாக கிடைக்காமல் சில பாடல்கள் மட்டும் கிடைத்திருந்தாலும் அவற்றையும் மறைந்து போன தமிழ்நூல்கள் வரிசையில் சேர்த்துள்ளார்.
அவரின் அரும்பணியை நினைவு கூர்வோம்..........மேற்சொன்ன நூல்கள், இதில் இடம்பெறாத நூல்கள் அல்லது நூல்கள் பற்றிய தகவல்கள்  நம்மிடம் யாரிடமாவது இருக்குமாயின் அதை புதுப்பிக்கவும் முயற்சி செய்யலாம்.